news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜே.டி.வான்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது ஜே.டி.வான்ஸ் குற்றச்சாட்டு

  • அமெரிக்க தொழிலாளர்களுக்குப் பதிலாகக் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்-1பி விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
  • அமெரிக்காவில் H-1B விசா மூலம் பணிபுரிபவர்கள், அதே பதவியில் உள்ள அமெரிக்கர்களை விட 20,000 டாலரும், வெளிநாட்டு அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிவோர் 48,000 டாலரும் குறைவான ஊதியம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் சிறந்த சூழலை உருவாக்க கோரி போராடும் மாணவர்கள்

  • பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, சீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி விரட்டி அடித்தனர்.
  • அதில் மாணவர்கள் சிலர் படுகாயமடைந்ததால், காவல்துறை மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Related Link
321 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய ஆபிரகாம் லிங்கன்

321 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய ஆபிரகாம் லிங்கன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved