news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews
tv

Also Watch

டெஸ்லாவின் 3வது மையம்

நொய்டா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tesla

திறப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

  • டெஸ்லா நிறுவனம் டெல்லியில் தனது 3வது விற்பனை மையத்தை நொய்டாவில் உள்ள Sector 98-ன் Skymark One-ல் நிறுவியுள்ளது டெஸ்லா வாகனங்களைப் பார்வையிடவும், சோதனை ஓட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும், ஆர்டர்களைப் பதிவு செய்யவும் இங்கு அனுமதிக்கப்பட உள்ளது. இதன் திறப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதிய Fortuner Leader மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது

  • Toyota நிறுவனம் தனது புதிய Fortuner Leader மாடல் காரை 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது 4x2 manual வேரியண்ட் ரூ.36.51 லட்சம் விலைக்கும், 4x2 automatic வேரியண்ட் ரூ.38.72 லட்சம் விலைக்கும்(எக்ஸ் ஷோரூம்) விற்பனையாகிறது. இதற்கான புக்கிங் அக்.12 முதல் துவங்கும் என தகவல்.

VinFast எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

  • வியட்நாமை சேர்ந்த VinFast எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியா முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50-க்கும் மேற்பட்ட டீலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது விற்பனை மட்டுமின்றி, விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாம்.


Related Link
Matte Grey அறிமுகம்

Matte Grey அறிமுகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இப்படியா சொன்னாரு?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved