news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

"அப்பா குட்டி" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

வெளியீட்டு தேதி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அப்பா குட்டி

அக்.16-ம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது

  • விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் வரும் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் -2" திரைப்படத்தின் வெளியீட்டால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஹைக்கூ" திரைப்படத்தின் முதல் பாடல்

  • ஏகன் நடிக்கும் "ஹைக்கூ" திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்ராஜன் எழுதிய "கருவிழி" என்ற பாடலை சித்துகுமார் இசையில் அர்மான் மாலிக் பாடியுள்ளார்.
  • யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தில், ஏகனுடன், மின்னல் முரளி, பெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.


Related Link

"இறுதிப்பக்கம் - 2" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved