மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது.
அபிஷேக் சர்மா 69 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்
இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதல் 3 போட்டியில் மிட்சல் சான்ட்னர், பிரேஸ்வல்,சேப்மேன், கான்வே, டேரில் மிட்சல், ரச்சி ரவீந்திரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு போட்டிகளில் சான்ட்னர், பின் ஆலன்,லாக்கி பெர்குசன், வில் லயங் ஆகியோர் விளையாடுகின்றனர். கேப்டனாக சான்ட்னர் செயல்படுகிறார்.