news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

வெளியீட்டுக்கு முன்பே வசூலை தொடங்கிய ஜெயிலர் 2

20கோடி ரூபாய்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jailor 2

டிக்கெட் முன்பதிவு ரூ.20 கோடியை தாண்டியதாக தகவல்

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே உலகளாவிய முன்பதிவுகளில் 20கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அக்டோபர் 15ஆம் தேதி திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில், முன்பதிவுகளும் அதிகரித்து வருகின்றன.

"துரந்தர்: தி ரிவெஞ்ச்" 9 பிரிவுகளில் கிராமி விருதுகளுக்கு போட்டி

  • "துரந்தர்: தி ரிவெஞ்ச்" படத்தின் இசை 2027 கிராமி விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஷாஸ்வத் சச்தேவ் இசையில், அரிஜித் சிங் பாடிய "ஃபிர் சே" பாடல் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.
  • டி-சீரிஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் நிறுவனங்களால் மொத்தம் 9 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 3 இந்தி திரைப்படம்

  • அஜய் தேவ்கன், தபு, சிரேயா சரண் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 3 தி கன்க்ளூஷன் இந்தி திரைப்படம் உலகளவில் 446 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
  • வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை கடந்த இப்படம், இந்தியாவில் மட்டும் 286 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.


Related Link
தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும்

தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும் "ராமாயணா" திரைப்படம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அக்.15ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved