TVS Motor நிறுவனத்தின் புதிய அப்டேட்களுடன் அறிமுகம்
TVS Motor நிறுவனத்தின் Radeon மாடல் பைக், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய அப்டேட்களுடன் அறிமுகம்
LED விளக்குகள், புதிய கலர் டோன்கள் மற்றும் கிராபிக்ஸ் டிசைனுடன் அட்டகாசமாகக் களமிறங்கியுள்ள இந்த பைக்கின் விலை ரூ.67,100-ஆக நிர்ணயம்.
Sealion 7 Festive Edition
சீனாவின் BYD நிறுவனம் Sealion 7 Festive Edition காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
ஒட்டுமொத்தமாக 150 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 50 கார்கள் மட்டுமே இந்தியச் சந்தைக்கு ஒதுக்கீடு; இதன் விலை ரூ.50.60 லட்சமாக நிர்ணயம்.