news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews
tv

Also Watch

மனிதகுலமே அழியும்?

உதவித்தொகை குறைப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AI Danger

மனித குலம் சந்திக்கும் 17 அச்சுறுத்தல்களை பட்டியலிட்டுள்ளது

  • அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு காரணமாக, 2100ஆம் ஆண்டுக்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக உலகின் பழமையான மருத்துவ இதழான LANCET எச்சரிக்கை வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு செய்யும் உதவித்தொகை குறைப்பு.
  • பருவநிலை மாற்றம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாடு என, அடுத்த 75 ஆண்டுகளில் மனித குலம் சந்திக்கும் 17 அச்சுறுத்தல்களை பட்டியலிட்டுள்ளது.

AI-யால் விளைந்த நன்மை

  • குஜராத்: டிரோன் கேமராக்கள் மற்றும் AI உதவியுடன் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் நகரின் 10,333 இடங்களை கண்டறிந்த ராஜ்கோட் மாநகராட்சி நிர்வாகம் கொசுக்களால் அதிகரிக்கும் நோயைத் தடுக்க, கண்டறியப்பட்ட இடங்களில் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாக தெரிவிப்பு.


Related Link
மனித மூளையின் ரகசியங்களைத் தேடும் அறிவியல் திட்டம்

மனித மூளையின் ரகசியங்களைத் தேடும் அறிவியல் திட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மனிதகுலமே அழியும்?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved