news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

அமெரிக்காவை எச்சரித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

தகவல் வெளியானது

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன் போரில் தலையிட்டால் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்

  • ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் அமெரிக்கா தலையிட்டால் தாங்கள் கொடுக்கும் பதிலடி வலி மிகுந்ததாக இருக்கும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர் தாக்குதல்களை சமாளிக்க ஏமனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் உதவியை சவுதி அரேபியா கோரியதாக தகவல் வெளியானது.
  • இந்நிலையில் ஏமனின் அரசு படைக்கு எதிராக செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதிக்கான விமான சேவைகளை ரத்து செய்த Etihad ஏர்வேஸ்

  • சவுதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதால், Etihad ஏர்வேஸ் நிறுவனம் அபுதாபியில் இருந்து சவுதி செல்லும் பல விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
  • அபுதாபியில் இருந்து, சவுதி நகரங்களான தம்மாம், ஜெத்தா மற்றும் ரியாத்துக்கு இயக்கப்படும் விமான சேவைகள் வரும் திங்கள்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்

  • ரியாத் விமான நிலையத் தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் இறுதிச் சடங்கில் சவுதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர் விபுல் நேரில் பங்கேற்றார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 46 வயது ஐடி பொறியாளரான முகமது யூசுப் அலி தனது குடும்பத்தினருடன் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, விமான நிலையத்தில் காத்திருந்தபோது தாக்குதலில் உயிரிழந்தார்.
  • இவரது இறுதிச் சடங்கு ரியாத்திலேயே நடைபெற்ற நிலையில், இந்திய தூதர் தூதரக அதிகாரிகளுடன் பங்கேற்று நிதி உதவியையும் அளித்தார்.


Related Link
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பூச்சி மருந்து குடித்த கூலித்தொழிலாளி, வழக்கறிஞர் தம்பதி மீது புகார்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved