news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றி பெற்ற அல்-நஸ்ர் அணி

சவூதி இராணுவக் கூட்டணி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ronaldo

1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய கால்பந்துப் போட்டி

  • சவூதி அரேபியாவில் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக ரொனால்டோவின் அல்-நஸ்ர் (Al-Nassr) அணியின் AFC சாம்பியன்ஸ் லீக் எலைட் கால்பந்து போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
  • போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத்தை நோக்கி ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சவூதி இராணுவக் கூட்டணி நடுவானில் தடுத்து அழித்தது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் போட்டி தொடங்கப்பட்ட நிலையில், ரொனால்டோவின் அல்-நஸ்ர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சச்சின், யுவராஜ் போன்றோர் இந்திய அணியிலிருந்து ஏன் நீக்கம்?

  • சச்சின், யுவராஜ்சிங், கம்பீர், ஜாகீர்கான் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் தாங்கள் இந்திய அணியிலிருந்து ஏன் படிப்படியாக நீக்கப்பட்டோம் என்பதற்கான காரணங்களை நன்கறிவார்கள் என, முன்னாள் தலைமைத் தேர்வாளரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
  • தனிப்பட்ட உறவுகளை விட இந்திய அணியின் எதிர்காலத்திற்கே தனது தேர்வுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், மூத்த வீரர்கள் அணியை விட்டு விலகவோ அல்லது ஓய்வு பெறவோ வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


Related Link
தங்கம் வென்ற கிரிக்கெட் அணி பிரதமர் மோடியுடன் வரும் 15-ம் தேதி நேரில் சந்திப்பு

தங்கம் வென்ற கிரிக்கெட் அணி பிரதமர் மோடியுடன் வரும் 15-ம் தேதி நேரில் சந்திப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதிக்க சமூக திமிர், காலில் விழுந்த இருவர், வேடிக்கை பார்த்த காவலர்கள்

47
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved