news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

தங்கம் வென்ற கிரிக்கெட் அணி பிரதமர் மோடியுடன் வரும் 15-ம் தேதி நேரில் சந்திப்பு

ஸ்ரேயாஸ் அய்யர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு

  • ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினரை பிரதமர் மோடி நேரில் சந்திக்கவுள்ளார்.
  • வரும் 15-ம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்க பதக்கத்தை தக்கவைத்து கொண்டது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவுக்கு யோகம்

  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், உலகின் முதல்நிலை வீரராவது உறுதியாகி உள்ளது. உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக இந்த சீசனில் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் உள்ளார்.
  • அதேபோல, உலகின் முன்ன ணி வீரரான கார்லோஸ் அல்காரஸ், ஷாங்காய் தொடரில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். ஆகவே, ஜெர்மனி டென்னிஸ் வரலாற்றில் போரிஸ் பெக்கருக்கு பிறகு, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் முதல் வீரர் என்ற பெருமையை ஸ்வரெவ் பெற்றுள்ளார்.


Related Link
ஜோஸ் பட்லருக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

ஜோஸ் பட்லருக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதிக்க சமூக திமிர், காலில் விழுந்த இருவர், வேடிக்கை பார்த்த காவலர்கள்

47
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved