news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

டிவைடரில் மோதி தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்

ஆந்திர மாநிலம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra EV Car

ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் பலி

  • ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் டிவைடரில் மோதி எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில், ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். மங்ரோல் போர்க்கப்பல்

  • இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். மங்ரோல் போர்க்கப்பல் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில், மேற்கு கடற்படைப் பிரிவு தலைமைத் தளபதி துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

காவிரியில் 3,000 கன அடி நீரால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது

  • காவிரியில் 3,000 கன அடி தண்ணீர் திறப்பதால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது. பற்றாக்குறை நீரான 11 டி.எம்.சி நீரையும் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழக அரசு வலியுறுத்தியது.
  • வறட்சி கால நீர்ப்பகிர்வு குறித்து காவிரி மேலாண்மை ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


Related Link
இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங்

இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி. சிங்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Hyundai நிறுவனம் தனது Bayon மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved