அமெரிக்காவின் ஸ்டார்ப் அப் நிறுவனமான Tavus, ஊழியர்களை பணிக்கு எடுக்க அனுபவம் வாய்ந்த சீனியர்களை தவிர்த்து, Griffin என்ற AI avatar-களை நேர்காணல்களுக்கு பயன்படுத்துகிறது.
தங்களிடம் கேள்விகேட்பது மனிதர் தான் என நேர்காணலில் பங்கேற்றவர்களில் 50% பேர் நினைத்ததாகவும், அத்தனை நுணுக்கமாக AI avatar-ஐ வடிவமைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவிப்பு.
UPI - ஒத்திவைப்பு
ரூ.2,000-க்கு மேலான வணிக UPI பாிவா்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஒத்திவைப்பு
0.4% கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நாளை மறுநாள் அமலாக இருந்த நிலையில் தீபாவளிக்குப்பின் செயல்படுத்தப்படும் என NCPI அறிவிப்பு.