news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

இந்தியத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்

வி.டி. சதீசன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வி

இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கும்-கேரளம் முதல்வர்

  • இந்தியத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று கேரளம் முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
  • வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிய அவர், அனைத்து குடிமக்களுக்கும் நியாயமான தேர்தல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஞானேஷ்குமாருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

  • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் தீவிரமடையும் நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞானேஷ் குமாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

டெல்லி காவல்துறையினருக்கு CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே சவால்

  • டெல்லி காவல்துறையினருக்கு துணிச்சல் இருந்தால், தனது வழக்கறிஞர்களிடமும் குடும்பத்தினரிடமும் பேசுவதற்காக மொபைல் போனைத் தருமாறு தான் கெஞ்சிய காட்சிகளை வெளியிடுமாறு CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே சவால் விடுத்துள்ளார்.

Related Link
டிவைடரில் மோதி தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்

டிவைடரில் மோதி தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Hyundai நிறுவனம் தனது Bayon மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved