news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்க நிபந்தனை

மத்திய அரசு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Starlink

பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்

  • இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையைத் தொடங்க வேண்டுமானால், நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
  • மேலும், இந்தியாவிலேயே ஸ்டார்லிங்கின் அடிப்படை நிலையங்களை அமைக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

உக்ரைனில் ஸ்டார்லிங் இணைய சேவையில் ஏற்பட்ட இடையூறு

  • உக்ரைனில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசுக் கட்சி செனட்டர் தோம் டில்லிஸ் ((Thom Tillis)) ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • உயிர் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடும் உக்ரைன் மக்களைக் கைவிடாதீர்கள் என்று ஹிலாரியும், உக்ரைன் தன்னை தற்காத்து கொள்ளும் திறனை முடக்குவது என்பது, மக்கள் படுகொலைகளுக்கு மறைமுகமாக துணை போவதற்கு சமம் என டில்லிஸும், எலான் மஸ்க்கை கண்டித்துள்ளனர்.

இந்து வழிபாட்டுத் தலம் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டம்

  • அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள இந்து வழிபாட்டுத் தலம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்த சதித்திட்டம் தீட்டியதாக 19 வயது இளைஞர் அலெக்சாண்ட்ரோஸ் பாபோராகிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சார அறிக்கை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதி கோவில்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Related Link
அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆன்லைன் டிரேடிங் மோசடி இன்ஸ்டா வீடியோவால் சிக்கல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved