news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பு

லீவின் கப்பல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Australia ship

பெண் மாலுமிகள் குளியலறைப் பகுதியில் வைக்கப்பட்ட கேமரா

  • ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலான லீவின் கப்பலில் பெண் மாலுமிகள் பயன்படுத்தும் குளியலறைப் பகுதியில் இரகசிய கேமரா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இச்சம்பவம் குறித்து ராணுவக் காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை சுமூகமாக நடப்பதற்கும், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கப்பல் தற்காலிகமாகத் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரிய ராணுவம்

  • வடகொரியா, நீர்மூழ்கி கப்பலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகிழக்கு கடற்கரையில் உள்ள கியோங்போ (Kyongpo) வளைகுடாவில் நடந்த சோதனையில், ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை ஏவுகணைகள் துல்லியமாக தாக்கின.
  • அணுசக்தி தடுப்புத் திறனை சரிபார்க்கும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


Related Link
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்க நிபந்தனை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்க நிபந்தனை

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆன்லைன் டிரேடிங் மோசடி இன்ஸ்டா வீடியோவால் சிக்கல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved