news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தனுஷின் T-200 ப்ளான்

கட்சி CONFIRM

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனுஷ் அடுத்த ஒரு வருஷத்துக்கான அரசியல் திட்டத்தை தயார் செஞ்சுட்டாராம்.

ஒரு வருஷத்துல 200 டிராக்டர்களை விவசாயிகளுக்கு கொடுக்குற நலத்திட்ட முகாம்களை நடத்தவும், விவசாயிகளை ஒருங்கிணைக்கவும் துவங்கியிருக்காம் தனுஷ் வட்டாரம்.

சினிமாவுல பிஸியா இருந்தாலும், அதே அளவுக்கு தன்னோட அரசியல் மூவ்லயும் தனுஷ் வேகம் காட்டுறாராம். அடுத்த ஒரு வருஷத்துல சுமார் 200 டிராக்டர்களை விவசாயிகளுக்கு கொடுக்குற ஒரு திட்டம் தனுஷ்கிட்ட தயாரா இருக்காம்.

இந்த திட்டத்துல பயனடையப்போற பயனாளிகளை அடையாளம் காணுற வேலையை தனுஷ் கேம்ப் துவங்கப் போகுதாம். பொங்கல் முடிஞ்சு இந்த டிராக்டர் மேளாவை தனுஷ் தொடங்குவாராம்.

அடுத்த ஒரு வருஷத்துல சிறு குறு விவசாயிகள், விவசாய தொழிலாளிகள்னு கவனம் செலுத்தப்போறாராம் நடிகர் தனுஷ். தனுஷோட மூவ்மெண்ட்களை கண்காணிக்குற உளவுத்துறைக்கு இன்னொரு தகவலும் கிடைச்சிருக்காம், தனுஷ்க்கு பின்னாடி ஏதோ ஒரு சக்தி இருந்து அவரை இயக்குதுன்னும், டிராக்டர்களைக் கூட அந்த சக்திதான் தனுஷுக்கு கொடுக்குதுன்னும் தகவல் இருக்காம்.

இந்த நிலையில, ஒவ்வொரு மாவட்டத்துலயும் தனுஷ் நற்பணி மன்றத்துல சேர விரும்பறவங்களுக்கு சமூக வலைதளங்கள்ல அழைப்பு விடுக்கப்படுதாம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமா நற்பணி மன்றத்துக்கான ஆள்சேர்ப்பும் மும்முரமா நடந்துக்கிட்டிருக்காம்.

Related Link
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஏர்போர்ட் சந்திப்பு

பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஏர்போர்ட் சந்திப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றாலும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved