news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

பிரதமர் மோடியை சந்தித்த கனடா வெளியுறவு அமைச்சர்

கனடா வெளியுறவு அமைச்சர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

ஆக்கப்பூர்வமாக ஆலோசித்ததாக பிரதமர் மோடி பதிவு

இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா - கனடா உறவை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமாக ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார்.

காங். தொண்டர்களை டெல்லி காவல்துறை தாக்கியதாக ராகுல் புகார்

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், இளைஞர்களை போலீசார் தாக்கியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி அதிராவுக்கு போலீஸ் தாக்குதலால் ஒரு காதில் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு வந்த கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்

டெல்லிக்கு வந்த கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இந்தியா - கனடா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் மற்றும் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் விவாதித்தனர்.

Related Link
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என ஸ்டாலின் கருத்து

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என ஸ்டாலின் கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved