news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

ஆசிரியை ஒருவரும் உயிரிழப்பு - 40 க்கும் மேற்பட்டோர் காயம்

  • பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 குழந்தைகள் மற்றும் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலம் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
  • பள்ளி கட்டிடம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை

  • ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ((Leonardo DiCaprio)) வழங்கிய நிதி காரணமாக, நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை 198-லிருந்து 355-ஆக உயர்ந்துள்ளது. 2013ஆம் ஆண்டு லியோனார்டோ, நேபாள புலிகள் பாதுகாப்பு திட்டத்திற்காக 3 மில்லியன் டாலர்களை வழங்கினார்.
  • இந்த நிதியுதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 9 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவில் உள்ள டெனியன்ஸ்கி, கொலொசிஸ்கை மாவட்டங்கள், கார்கிவ் மாகாணங்களில் உள்ள தகவல் தொலைதொடர்பு நிறுவனங்கள், மின் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலால் உக்ரைனில் உள்ள நகரங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.

Related Link
பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved