news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா

அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராஷ்மிகா மந்தனா

ஓராண்டுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா, 'புராஜெக்ட் அன்னபூர்ணா' என்ற புதிய தொண்டு திட்டத்தின் கீழ் 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த 400 குடும்பங்களுக்கும் அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்களை வழங்கப்போவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரணபாலி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ராகுல் சங்கிருதயன் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நெட்பிளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் சூரியின் மண்டாடி திரைப்படம்

‘மண்டாடி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சூரியின் ‘மண்டாடி’ படம் கடந்த அக்டோபர் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதற்கு முன், நடிகர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்தது.

Related Link

"சத்தியவான் சாவித்திரி" திரைப்படத்தின் டீசர் வெளியீடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved