news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "சத்தியவான் சாவித்திரி" திரைப்படத்தின் டீசர் வெளியீடு
tv

Also Watch

"சத்தியவான் சாவித்திரி" திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Sam CS

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சத்தியவான் சாவித்திரி

கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ள புதிய படம்

நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "சத்தியவான் சாவித்திரி" திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பிரவீன் எஸ்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், ஹார்ட் பீட் புகழ் சாருகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம். சி.எஸ். இசையமைக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது.

சூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் சூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடித்தும், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கியும் தொடங்கி வைத்தனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.ரவிகுமார் இந்த படத்தை இயக்குகிறார். சென்னையில் நடைபெற்ற விழாவில் இயக்குநர்கள் மதிமாறன், கீர்த்தீஸ்வரன், ஏ.ஆர்.கே.சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்துக்கு ‘சூரி 7’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'NARNIA: THE MAGICIAN’S NEPHEW' திரைப்படத்தின் டீசர்

நாவல்களை தழுவி எடுக்கப்பட்டு உலக அளவில் பிரபலமடைந்த நார்நியா((NARNIA)) சாகச திரைப்படத்தின் புதிய பாகமான 'NARNIA: THE MAGICIAN’S NEPHEW' படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

2005,2008 மற்றும் 2010-ல் வெளியான முதல் மூன்று பாகங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி 'NARNIA: THE MAGICIAN’S NEPHEW' திரைப்படம் வெளியாகிறது.

Related Link
சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved