news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

கிராமப்புற பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை திட்டம்

நடிகர் ராகவா லாரன்ஸ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகவா லாரன்ஸ்

முதல்கட்டமாக 5,000 சேலைகள்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

  • கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு இலவசமாக பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
  • இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முதல்கட்டமாக 5 ஆயிரம் பட்டுப்புடவைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், தனது பிறந்தநாளான வரும் 29-ம் தேதி ராயபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசிகளையும் ஆதரவையும் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள்

  • நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சூர்யா தங்களது 20-வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இருவரும் 2006 செப்டம்பர் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
  • திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை சூர்யா பகிர்ந்துள்ளார்.

சத்துலா பதுக்கம்மா கொண்டாட்டம் நட்சத்திர தம்பதி விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா பங்கேற்பு

  • ஐதராபாத்தில் நடைபெற்ற சத்துலா பதுக்கம்மா கொண்டாட்டத்தில் நட்சத்திர தம்பதி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா பங்கேற்றனர். டேங்க் பண்ட் பகுதியில் தெலங்கானா அரசு சார்பில் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
  • பாரம்பரியமான பதுக்கம்மா திருவிழாவில் இரு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு நடனமாடினர்.


Related Link

"Jailer 2வின் REAL HERO இவர் தான்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Xtreme 250R Carbon மாடல் பைக்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved