எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது
- Audi நிறுவனம் தனது புதிய 2026 Audi Q3 காரை ரூ.52 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது
2.0-litre TFSI பெட்ரோல் எஞ்சினுடன், 7.1 விநாடிகளில் 0-100 kmph வேகத்தை எட்டும் இந்த கார் Sage Green, Mythos Black, Glacier White, Navarra Blue மற்றும் Tambora Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
Norton Motorcycles நிறுவனம் தனது புதிய பைக்கை EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது

- பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Norton Motorcycles நிறுவனம் தனது புதிய 450cc class single-cylinder பைக்கை EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது
2027 ஜனவரியில் இந்தியாவிலும், அதைத்தொடர்ந்து மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என தகவல்.
2026 Xtreme 250R Carbon

Hero நிறுவனம் 2026 Xtreme 250R Carbon மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ஆட்டோமொபைல் செய்திகள் ளது; இதன் விலை ரூ.1.98 லட்சமாக நிர்ணயம்.