news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈரானில் உள்ள யுரேனியம் ஒரு கிராம் கூட அகற்றப்படாது

மொசின் ரெஸாயி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான்

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் திட்டவட்டம்

  • ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் ஒரு கிராம் கூட அகற்றப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தெஹ்ரான், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளது.
  • இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொசின் ரெஸாயி ((Mohsen Rezaei)), நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்காத வரை அமைதி பேச்சுவார்த்தை நடைபெறாது என குறிப்பிட்டுள்ளார்.

செறிவூட்டப்பட்ட அணுசக்தி பொருட்கள் வெளியேறாது

  • ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்தி பொருட்கள் துளியளவும் வெளியேற்ற அனுமதிக்க முடியாது என அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ரெசாய் தெரிவித்தார். அவை ஈரானிய மக்களுக்கு ஒரு முக்கிய சொத்தாகவும் தேசிய செல்வமாகவும் விளங்குவதாகவும் கூறினார்.

வாழ்க்கை செலவு உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • பாரிசில் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியபோதும், கண்களில் வடிந்த நீருடன் பிரபல இசைக்குழுவினர் "தி ஹங்கர் கேம்ஸ்" படத்தின் "தி ஹேங்கிங் ட்ரீ" கிளர்ச்சிப் பாடலை வாசித்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


Related Link
குடும்ப பிரச்னையை சரி செய்ய களமிறங்கும் இளவரசர் ஹாரி

குடும்ப பிரச்னையை சரி செய்ய களமிறங்கும் இளவரசர் ஹாரி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் முதல் ஜெர்மனி வரை ரணகளம், அமெரிக்க அதிபருக்கு சிக்கலா? வாய்ப்பா?

49
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved