news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை

போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ronaldo

255 யூரோ அபாரதமும் விதித்தது போர்ச்சுக்கல் அணி நிர்வாகம்

  • போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடையும், 255 யூரோக்கள் அபராதமும் விதித்து, போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில் டென்மார்க்கிற்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே பயிற்சி முகாமில் இருந்து ரொனால்டோ வெளியேறியதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க்

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், பந்துகளின் அடிப்படையில் 20,577 பந்துகளில் 450 விக்கெட் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக ஜாம்பவான் கிளென் மெக்ரான் 23,474 பந்துகளில் இச்சாதனை நிகழ்த்தியிருந்தார்.

ரசிகரை கட்டியணைத்து ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

  • இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை சந்திக்க, அவரது ரசிகர் 2 ஆயிரத்து 390 கிலோமீட்டர் நடந்தே வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னைக் காண வந்த ரசிகரை கட்டியணைத்த ஹர்திக் பாண்டியா, அவர் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.


Related Link
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா அபாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved