news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home
tv

Also Watch

டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்து

கருத்து கூறியுள்ளார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiger sharaff

முதல்முறையாக பெருமைக்காக கொலை செய்கிறார்கள்

  • பெருமைக்காக கொலை செய்ய விரும்புவதாக, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு பற்றி இயக்குநர் ராம் கோபால் வர்மா கருத்து கூறியுள்ளார்.
  • இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முன்பெல்லாம் கொள்ளையடிக்கும் போது கூலிப்படைகளுக்காகவும் கட்டப்பஞ்சாயத்துக்களுக்காவும் கொலைகள் நடந்து வந்ததாகவும், முதல்முறையாக பெருமைக்காவும் தற்பெருமைக்காகவும் கொலை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்

  • நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
  • ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் "அதிசய பிறவி"

  • சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதாமன் கிருஷ்ணா எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு "அதிசய பிறவி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
  • ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில், கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Link
5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொட்டும் மழையிலும் வசூலை குவிக்கும் ரஜினியின் ஜெயிலர் 2

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved