Also Watch
Read this
By: Manigandan Raja

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து . அணி 225 ரன்கள் குவித்த நிலையில், 19.4 ஓவர்களிலேயே 230 ரன்கள் குவித்து இந்திய அணி அபாரம்.

பவர்ப்ளே முடிவில்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் குவித்தது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved