Also Watch
Read this
By: Manigandan Raja

அதிரடி ஆஃபர் வழங்குகிறது
மாருதி சுசூகி நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் தனது Invicto, Grand Vitara, Baleno உள்ளிட்ட கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை அதிரடி ஆஃபர் வழங்குகிறது அந்தந்த இடங்களை பொறுத்தும், டீலர் மற்றும் வாகன இருப்பை பொறுத்தும் ஆஃபர்கள் மாறுபடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடக்கம்
இந்தியாவில் வரும் 27ம் தேதி அறிமுகமாகும் Yamaha R2 பைக்கின் முன்பதிவு தொடங்கியது; 10,000 ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved