news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews ‘ஓலா’ இழப்பீடு தர உத்தரவு
tv

Also Watch

‘ஓலா’ இழப்பீடு தர உத்தரவு

நடவடிக்கையும் எடுக்கவில்லை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
OLA

கேரளம் நுகர்வோர் ஆணையம் உத்தரவு 

ஓலா எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், விற்பனைக்குப் பிறகான சேவையை சரியாக செய்யவில்லை என்ற புகாரின் அடிப்படையில், வாடிக்கையாளருக்கு ரூ.25,000 இழப்பீட்டுடன் சேர்த்து ரூ.1.30 லட்சம் தொகையைத் திரும்பத்தர அந்நிறுவனத்துக்கு கேரளம் நுகர்வோர் ஆணையம் உத்தரவு உத்தரவாதக் காலத்தில் (Warranty period) பைக்கில் பல பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், ஆனால் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை

வந்தாச்சு Ducati அப்டேட் 

Ducati தனது Monster V2 மற்றும் Monster+ மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது மாற்றியமைக்கப்பட்ட எஞ்சின், எடை குறைவான chassis மற்றும் அட்டகாசமான டிசைன் போன்ற புதிய அப்டேட்களுடன் அறிமுகமாகியுள்ள இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.13.99 லட்சம் என நிர்ணயம்.

Related Link
Hector SUV-க்கு அசத்தல் ஆஃபர்

Hector SUV-க்கு அசத்தல் ஆஃபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved