Also Watch
Read this
By: Manigandan Raja

Sierra Legend Series-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
Tata Motors நிறுவனம் தனது Sierra Legend Series-ஐ இந்தியாவில் ரூ.11.99 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது Smart+ L, Pure L, Pure L(O), Pure+ L and Adventure+ L போன்ற வேரியண்ட்களில் Pristine White, Pure Grey, Coorg Clouds, Munnar Myst, Bengal Rouge, Andaman Adventure உள்ளிட்ட நிறங்களில் இந்த கார்கள் கிடைக்கின்றன.
இந்தியாவில் அறிமுகம்
KIA நிறுவனம் தனது புத்தம் புதிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Carens CNG, Carens Clavis CNG மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Carens CNG காரின் ஆரம்ப விலை ரூ.12.11 லட்சமாகவும், Carens Clavis CNG காரின் ஆரம்ப விலை ரூ.12.39 லட்சமாகவும் நிர்ணயம்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved