Also Watch
Read this
By: Manigandan Raja

Thar 3-door மாடல்
Mahindra நிறுவனம் தனது Thar 3-door மாடல் காரை செப்.22ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது Thar Roxx மாடலை மையமாக கொண்டு ஸ்டைலிஷான மாற்றங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் விலை ரூ.9.99 லட்சம் - ரூ.17.62 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு.
2031-ல சம்பவம் இருக்கு
Maruti Suzuki நிறுவனம் தனது புதிய 7 SUV கார்கள் மற்றும் 5 புதிய மின்சார வாகனங்களை 2031ல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது Grand Vitara வகையிலான கார்கள், CNG மற்றும் சிறிய அளவிலான கார்கள் என கலவையான, கார் பிரியர்களை கவரும் வகையிலான கார்களை வடிவமைத்து வருவதாக தகவல்.

விரைவில் அறிமுகம்
KIA நிறுவனம், PV5-ஐ தொடர்ந்து PV7 மாடல் ELECTRIC VAN-ஐ அறிமுகம் செய்துள்ளது PASSENGER, CARGO என இரு பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வேன், 2027ம் ஆண்டின் 2-ஆம் பாதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வருகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved