news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews Cayenne Electric சிறப்புகள்
tv

Also Watch

Cayenne Electric சிறப்புகள்

இந்திய சந்தையில் அறிமுகம்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cayenne

Cayenne Electric காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Porsche நிறுவனம் தனது புத்தம் புதிய Cayenne Electric காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இருபுறமும் cooling system கொண்ட 113 kWh High-Voltage Battery, ஒருமுறை charge செய்தால் 643 km வரை செல்லக்கூடிய ரேஞ்ச், மின்சாரத்தில் இயங்கக்கூடிய door உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த காரின் Ex-showroom விலை ரூ.1.77 கோடி.

நவம்பர் 4-ல் அறிமுகம்

Mercedes-Benz-ன் GLC Electric கார் நவம்பர் 4ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது தீபாவளியை ஒட்டி களமிறக்கப்படும் காரின் முன்பதிவு, அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே தொடங்கும் என தகவல்.

செப்டம்பரில் கார் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

செப்டம்பர் மாதத்தில் பயணிகள் கார்கள் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை வளர்ச்சி காணும் என சந்தை மதிப்பீட்டாளர்கள் கணித்துள்ளனர். இருசக்கர வாகனங்களிலும் ஏற்றுமதி காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், கடந்த ஆண்டின் அதிக விற்பனை அளவு காரணமாக டிராக்டர் விற்பனை சரிவை சந்திக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


Related Link
ரெடியா இருங்க மக்களே!

ரெடியா இருங்க மக்களே!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடித்துள்ள "அக்கா"

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved