news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews அதிரடியாக வரும் KIA Sorento
tv

Also Watch

tv

Read this

அதிரடியாக வரும் KIA Sorento

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kia

புதிய Sorento 7 சீட்டர் SUV மாடல் காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்கிறது 

KIA நிறுவனம் தனது புத்தம் புதிய Sorento 7 சீட்டர் SUV மாடல் காரை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்கிறது 12.3 அங்குல Touchscreen Infotainment System, 360 டிகிரி கேமரா, Headsup Display, 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 238 Hp பவரையும் 380 nm Torque திறனையும் வழங்கக்கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள இந்த காரின் விலை ரூ.40 லட்சம் - ரூ.45 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு.

ஓட்டுநர் இல்லா டாக்ஸி

அமெரிக்காவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத கட்டண டாக்ஸியை இயக்க அனுமதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு தலா 2,500 டாக்ஸிகளை இயக்க அனுமதி பெற்றது அமேசான்

Related Link
அதிரடி காட்டும் Piaggio

அதிரடி காட்டும் Piaggio

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களின் நகைகளை மறுஅடகு வைத்து ரூ.50 லட்சம் மோசடி

0
4 mins agoshare
கூட்டுறவு சங்க செயலாளர் கைது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau