news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home automobilesnews பிப்ரவரியில் அதிகளவு கார் விற்ற நிறுவனங்களின் பட்டியல்
tv

Also Watch

tv

Read this

பிப்ரவரியில் அதிகளவு கார் விற்ற நிறுவனங்களின் பட்டியல்

Automobile news

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nexon EV

அதிகளவு கார் விற்ற நிறுவனங்களின் பட்டியல் :

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகளவு கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் 19 ஆயிரத்து 340 NEXON SUV மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது.

19 ஆயிரத்து 326 Dzire கார்களை விற்று Maruti Suzuki நிறுவனம் 2-வது இடத்திலும், 18 ஆயிரத்து 748 PUNCH மின்சார கார்களை விற்று TATA நிறுவனம் 3-வது இடத்திலும் உள்ளது.

Related Link
பி.எம்.டபிள்யூ. கார்களில் திடீர் தீ விபத்து அபாயம்

பி.எம்.டபிள்யூ. கார்களில் திடீர் தீ விபத்து அபாயம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆட்சியமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு

9
44 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved