news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews அடுத்தடுத்த சரவெடி அப்டேட்
tv

Also Watch

அடுத்தடுத்த சரவெடி அப்டேட்

Continental GT 650

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Continental GT 650

Continental GT 650 மாடல் பைக்

Royal Enfield நிறுவனத்தின் Continental GT 650 மாடல் பைக் டிசைன் மாற்றங்களுடன் தற்சமயம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது நிறம் மற்றும் Specification-ஐ பொறுத்து ரூ.3.58 - ரூ.3.88 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகும் இந்த பைக், புதிய LED இண்டிகேட்டர், USB Type-C சார்ஜிங் போர்ட் போன்ற அசத்தல் இணைப்புகளுடன் அறிமுகமாகியுள்ளது.

மஹிந்த்ராவின் அசத்தல் அறிமுகம்

மஹிந்த்ரா நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் BE6 electric SUV-ஆன BE6 Sporteq மாடல் காரை இந்தியாவில் ரூ.11.45 லட்சத்திற்கு(எக்ஸ் ஷோரூம்) அறிமுகம் செய்துள்ளது தோற்றத்தில் மட்டுமின்றி Technology மற்றும் dashboard லே-அவுட்டிலும் மாற்றங்களுடன் அறிமுகமாகியிருக்கும் இந்த கார், Rosso Impulso, Ruby Velvet, Graphite Storm and Firestorm Orange Satin உட்பட 12 நிறங்களில் விற்பனையாகிறது.

Related Link
என்ன ரைடர்ஸ்.. ரெடியா!

என்ன ரைடர்ஸ்.. ரெடியா!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved