Also Watch
Read this
By: Manigandan Raja

Royal Enfield-ன் Himalayan 440 பைக் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது
Royal Enfield-ன் Himalayan 440 பைக் செப்.4ஆம் தேதி அறிமுகமாகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.20 லட்சம் - ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம் என தகவல் சாகசப்பிரியர்கள் மற்றும் ரைடர்களுக்கு ஏற்ற, தொலைதூர பயணங்களுக்கு உகந்த பைக் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மஹிந்திராவின் Be6 Formula e Freedom edition அறிமுகம்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved