Kawasaki நிறுவனம் தனது புதிய 2027 Z1100 மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது
Kawasaki நிறுவனம் தனது புதிய 2027 Z1100 மாடல் பைக்கை ரூ.12.79 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகம் செய்துள்ளது
1099cc inline-four எஞ்சின் மற்றும் single Ebony/Metallic Carbon Grey நிறத்தில் கிடைக்கும் இந்த பைக்கிற்கான Bookings இந்தியாவில் தொடங்கின.
KLE500-ன் புதிய Variant

- Kawasaki நிறுவனம் 2027 KLE500 range பைக்கின் base KLE500, KLE500 SE வேரியண்ட்களை தொடர்ந்து SE SmartRide என்ற புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது
Pearl Blizzard White நிறத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த புதிய பைக்கின் விற்பனை, அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் தொடங்கும் என தகவல்.
புதுப்புது அப்டேட்களுடன் பஜாஜ்!

- பஜாஜ் நிறுவனம் தனது புதிய Pulsar N250SS பைக்கை இந்தியாவில் ரூ.1.59 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
249cc air- and oil-cooled எஞ்சின், six-speed gearbox, 5-inch TFT screen, USB Type-C charging port போன்ற அப்டேட்டட் அம்சங்களுடன் இந்த பைக் அறிமுகமாகியுள்ளது.