Also Watch
Read this
By: Manigandan Raja

Hero MotoCorp நிறுவனம் திட்டம்

நடப்பு நிதியாண்டில் ( 2026-27) இந்தியாவின் 150-350 CC பிரீமியம் செக்மெண்ட்டில் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய Hero MotoCorp நிறுவனம் திட்டம் இதில் சிறப்பு என்னவென்றால் Hero MotoCorp மற்றும் Harley Davidson பிராண்டுகளின் கீழ் இந்த புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்.
Mahindra நிறுவனம் காரின் விலையை உயர்த்தியுள்ளது
Mahindra நிறுவனம் தனது சப் காம்பேக்ட் மாடலான XUV 3XO காரின் விலையை வேரியண்ட்களை பொறுத்து ரூ.6,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது அந்த வகையில் இதன் அடிப்படை வேரியண்ட் ஆன MX1-இன் விலை ரூ.25,000 வரை உயர்ந்து ரூ.9.15 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
செம்ம டஃப் கொடுக்கும் Kia

Kia நிறுவனம் இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மட்டும் கிட்டத்தட்ட 24,000-க்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது இது கடந்த 2025ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தை காட்டிலும் 19.04%, அதாவது 3,927 யூனிட்கள் அதிகம்; மொத்த விற்பனையில் Seltos மற்றும் Sonet மாடல்கள் வாடிக்கையாளர்களின் Favourite ஆக உள்ளது.