Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 'EL01' என்ற புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாகத் தகவல் இந்த புதிய மாடலை வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள Ather Community Day நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
முரட்டுத்தனமான Boulder விரைவில்

Off Road SUV மார்கெட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Hyundai நிறுவனம், விரைவில் Boulder மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது முரட்டுத்தனமான தோற்றமும், Off Road அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்படும் இந்த காரின் கான்செப்ட் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பம் பதிவு செய்துள்ளது Hyundai நிறுவனம்.
இத்தனை வசதிகளா!

SUV Coupe பிரிவில் தனது இடத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Citroen நிறுவனம், Basal X Comfort Edition மாடலை அறிமுகம் செய்துள்ளது இந்த புதிய Comfort Edition-இல் Leatherette சீட், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், JBL ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், முன்புற மற்றும் பின்புற டாஷ்கேம்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன; விலை - ரூ.9.99 லட்சம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved