news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் அல்லு அர்ஜூனை சந்திக்க 42 கட்டுப்பாடுகளா?
tv

Also Watch

நடிகர் அல்லு அர்ஜூனை சந்திக்க 42 கட்டுப்பாடுகளா?

Cinema news

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ALLU ARJUN

சந்திக்க கட்டுப்பாடுகளா ?

தன்னை சந்திக்க 42 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு அல்லு அர்ஜூன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அல்லு அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது எனவும், உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளது.

அல்லு அர்ஜூன் எப்போதும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டதாகவும், அந்த பொய் குற்றச்சாட்டை சுமத்தியவர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Related Link
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி மாணவி கொ* வழக்கு, பாலியல் வன்கொடுமை அம்பலம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved