Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்துக்கு "கிங் அண்ட் குயின்ஸ்" என பெயர்
விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மணி சேயோன் இயக்குகிறார். இந்த படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்த புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
"என்ன விலை" படம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு
நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த "என்ன விலை" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.சஜீவ் இயக்கத்தில் கமலாலயா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved