news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மாரி செல்வராஜ் இயக்கும் "மஞ்சணத்தி" திரைப்படம்
tv

Also Watch

மாரி செல்வராஜ் இயக்கும் "மஞ்சணத்தி" திரைப்படம்

இளையராஜா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மஞ்சணத்தி

படத்தை தொடங்கி வைத்த இசைஞானி இளையராஜா

மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார். இந்த படத்தை மாரி செல்வராஜும், அவரது மனைவி திவ்யாவும் இணைந்து 'நவ்வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் பரியேறும் பெருமாள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணியா ரவி, விது, காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாரி செல்வாராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்ததால், இந்த படத்தின் மீதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம் "இஞ்சி வெல்லம்"

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த சூழலில், திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பிற்கான அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Link
தர்மன் படத்தில் கயாடு நடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தர்மன் படத்தில் கயாடு நடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மஞ்சணத்தி" படப்பிடிப்பில் இளையராஜா உருக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved