news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நூறு சாமி வசூலில் சாதனை
tv

Also Watch

tv

Read this

நூறு சாமி வசூலில் சாதனை

எமோஷ்னல் கதைக்கு வரவேற்பு

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nooru-Sami

பிச்சைக்காரன் பட ஹிட் கொடுத்த இயக்குநர் சசி இயக்கத்திலேயே விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் நூறுசாமி.

மிகுந்த எதிர்பாப்புடன் கடந்த 19ம் தேதி ரிலீசான நூறுசாமி படத்தில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஏற்கெனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் கணவனை இழந்த பெண் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதை கதையாக கொண்டு உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நூறு சாமி படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. படத்தில் எதார்த்தமாக நடித்திருந்த சுவாசிகா மற்றும் விஜய் ஆண்டனியின் நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது. முன்னதாக நடிகை சுவாசிகா சமீபத்தில் "தமிழ் ரசிகர்கள் தான் என்னோட ஆக்சிஜன் என்றும் உங்களோட இந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றின்னு" வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நூறு சாமி படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் ரூ.8 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.

Related Link
விஜய்க்கு வாழ்த்து சொல்லாத ரஜினி - ஏன்?

விஜய்க்கு வாழ்த்து சொல்லாத ரஜினி - ஏன்?நூற்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மமதா பானர்ஜிக்கு தொடரும் சிக்கல்

0
19 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau