news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த சிறப்பு வீடியோ வைரல்
tv

Also Watch

இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த சிறப்பு வீடியோ வைரல்

உருக்கமான வரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CM Number plate

GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற "TN 07 CM 2026" கார்

"வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய நினைவுகளுக்கு நன்றி விஜய் அண்ணா" என்ற உருக்கமான வரிகளுடன் இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், GOAT திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "TN 07 CM 2026" என்ற காரின் நம்பர் பிளேட் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி விஜய் முதலமைச்சராவதை முன்கூட்டியே சரியாக கணித்தது போல் அமைந்ததாகக் கூறியுள்ளார்.

“ஹாய்” திரைப்படத்தின் 3வது Sneak Peek வீடியோ

கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து கடந்த 28 ஆம் தேதி வெளியான ஹாய் திரைப்படத்தின் 3வது Sneak Peek வீடியோவை படக்குழு வெளியிட்டது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கிய இந்த படத்தில் ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், பிரபு, விடிவி கணேஷ், சத்யன், காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் மோகன்லால் நடிக்கும் "ஆபரேஷன் கங்கா" திரைப்படம்

நடிகர் மோகன்லால் நடிக்கும் "ஆபரேஷன் கங்கா" திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 5 மொழிகளில் எடுக்கப்படும் பெருமைமிகு படத்தில் 5 பேரில் தனது பெயரும் இருந்தாலும், உண்மையான சந்தோஷம், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை ஒரு பேராபத்தில் இருந்து மீட்டதை மிகுந்த பொருட்செலவில் எடுக்குற படத்தில் ஒரு பங்காக இருப்பது பக்கா மகிழ்ச்சியே என தெரிவித்துள்ளார்.

Related Link
சிறுவயது பரதநாட்டிய நிகழ்ச்சியை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

சிறுவயது பரதநாட்டிய நிகழ்ச்சியை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக சித்தரிக்கப்படுகிறார்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved