Also Watch
Read this
By: Manigandan Raja

9 வயதில் தனியாக ஆடிய பரதநாட்டிய நிகழ்ச்சி
நடிகை ஸ்ரீலீலா தனது 9 வயதில் மேடையில் ஆடிய பரதநாட்டிய நிகழ்ச்சியின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சிறு வயதிலேயே பரதநாட்டிய பயிற்சி பெறத் தொடங்கிய ஸ்ரீலீலா தனது 8வது வயதிலேயே அரங்கேற்றத்தையும் நிறைவு செய்துள்ளார்.
துல்கர் சல்மானின் 'ஐ ஆம் கேம்' திரைப்படம்
நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ ஆம் கேம்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடந்த இரண்டு நாட்களில் உலக அளவில் 20 கோடியே 20லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக் ஷன், ஃபேண்டஸி, த்ரில்லர் ஜானர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved