கிளாடியேட்டர்ஸ்
சினிமா
அஜித் ரேசிங் பயணத்தின் ஆவணப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகிறது
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இந்த சிறப்பு டிரெய்லர் பிரீமியர், திரையிடப்பட உள்ளது.
கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்
அஜித்தின் சர்வதேச ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட, கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ் ஆவணப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இந்த சிறப்பு டிரெய்லர் பிரீமியர், திரையிடப்பட உள்ளது.
விஜய் சேதுபதி-சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம்
விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

