news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரசிகர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் எச்சரிக்கை
tv

Also Watch

ரசிகர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் எச்சரிக்கை

போலி பிரதிபலிப்பு கணக்கு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DQ Insta account

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய எக்ஸ் கணக்கு

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய எக்ஸ் கணக்கு குறித்த நடிகர் துல்கர் சல்மானின் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தனது உண்மையான கணக்கு என்று நம்புவதை நிறுத்துமாறு ரசிகர்களை கேட்டுக்கொள்வதாகவும், அது ஒரு போலி பிரதிபலிப்பு கணக்கு என தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தேவையற்ற குழப்பத்தையும் எதிர்மறையான சூழலையும் உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

காதல் கதைக்களத்தில் உருவாகிவரும் ‘லவ் அண்ட் வார்’

காதல் கதைக்களத்தில் உருவாகிவரும் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தின் விக்கி கவுஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நானி நடித்துள்ள "தி பாரடைஸ்" திரைப்படம்

நானியின் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 3 நாட்களில் 136 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், அனிருத் இசையில், கயாடு லோஹர், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

Related Link
பெண்ணை ஏமாற்றிய மகா நடிகன், ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக புகார்

பெண்ணை ஏமாற்றிய மகா நடிகன், ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved