நடிகர் விக்ரம் : மலையாள திரைப்பட இயக்குநர் பொடி ராஜ்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை பின்னணியாக வைத்து உருவாகும் கதைக்களத்திற்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டாக பல இயக்குநர்களிடம் கதைகளை மட்டுமே கேட்டு வந்த விக்ரம், பொடி ராஜ்குமார் இயக்கத்தில் நடித்து முடித்தபின், இருமுகன் இயக்குநர் ஆனந்த ஷங்கருடன் கை கோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. Related Link சம்பளத்தை உயர்த்திய கன்னட நடிகை ருக்மணி வசந்த்