news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜேசன் சஞ்சய்க்கு நடிகை ஜோதிகா பாராட்டு
tv

Also Watch

ஜேசன் சஞ்சய்க்கு நடிகை ஜோதிகா பாராட்டு

மனமார்ந்த வாழ்த்துகள்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jason sanjay

வெற்றிக்கு தகுதியானவர் என ஜோதிகா பாராட்டு

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெற்றிக்கு தகுதியானவர் என நடிகை ஜோதிகா பாராட்டியுள்ளார். சிக்மா திரைப்படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகள் எனவும், ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலை பார்க்கும்போது பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக மகிழ்ச்சியை தருவதாகவும் கூறியுள்ளார்.

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார். மிக மிக சிறப்பான படம் எனவும், திரையுலகம் சொல்ல மறந்த உன்னத படைப்பு எனவும், இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.

இந்த படம் 3-ம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது.

Related Link
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved