தனது இலக்கு : கதாநாயகிகளுக்கு தேவையானது ரசனையும், ரசிகர்களும் தான் எனவும், தனது உடை மற்றும் அழகுக்கு வரும் ரசிகர்களின் கமெண்டுகளை ரசிப்பதாகவும் நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாகவும், தன்னை பார்ப்பவர்களின் கண்களை ஈர்ப்பதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். Related Link பெண் செய்தியாளரின் முகபாவனை குறித்து விமர்சனம்