news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பார்த்திபனுக்கு நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

பார்த்திபனுக்கு நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் கண்டனம்

Trisha

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parthiban

த்ரிஷா இன்ஸ்டாவில் கண்டனம் :

குந்தவை குறித்த நடிகர் பார்த்திபனின் கருத்துக்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு பார்த்திபனிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு, இந்த குந்தவையை கொஞ்சநாள் வீட்டிலேயே குந்தவைப்பது நல்லது எனவும், இதன் மூலம் நிறைய பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தார். இதற்கு, த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில்.

அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் குறைந்த வார்த்தைகள், அவை யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்திவிடும் என குறிப்பிட்டிருந்தார்.

Related Link
ஏ.எல்.விஜய்யின்

ஏ.எல்.விஜய்யின் "காதல் ரீசெட் ரிப்பீட்" திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 21 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved